ஹீரோயின் அம்மாவுக்கு குளிக்கும் போது சோப்பு போட்ட விஜய்.. வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்
Vijay
Varisu
By Kathick
விஜய்
விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி இயக்க தில் ராஜு தயாரித்து வருகிறார்.
விஜய் ஆரம்பகால கட்டத்தில் பல ரொமான்டிக் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.

வைரல் வீடியோ
அதில் ஒரு படத்தில் நடிகர் விஜய் ஹீரோயினுக்கு சோப்பு போடுவதாக நினைத்து ஹீரோயின் அம்மாவிற்கு சோப்பு போடும் காட்சியை நெட்டிசன்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இடஙக வீடியோவை பார்த்த இன்னும் சில நெட்டிசன்கள் மீம் போட்டு விஜய்யை கலாய்த்து வருகிறார்கள். இணையத்தில் படுவைரலாகி வரும் வீடியோ இதோ..
த்தா.......டேய்
— மதுர பாய் ? (@maduraiboy0007) October 19, 2022
பொண்ணுக்கும் அம்மாவுக்கும் வித்தியாசம் தெரியாதா டா ??????????????????? pic.twitter.com/qHH8rT7NrO