மாமியாருக்கு சோப் போட்டது தான் பெஸ்ட்! வைரலாகும் தளபதி பேசிய வீடியோ..
vijay
thalapathy
விஜய்
sac
shangavi
By Edward
சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் நடிகைகள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பல சர்ச்சைகளில் சிக்கி வாய்க்கொடுத்து மாட்டிக்கொள்வார்கள். அப்படி முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் ஆரம்பத்தில் கொடுத்த பேட்டி வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.
அதில், ரொம்ப அனுபவித்து நடிச்ச படம் என்ன என்ற கேள்வி எழுப்பட்டது. அப்போது ரசிகன் படத்தில் பொண்ணு என்று நினைத்து மாமியாருக்கு சோப் போட்டது தான் எனக்கு ரொம்ப பிடித்த காட்சியாக இருந்தது. அதை ரொம்ப அனுபவித்து நடித்தேன் என கூறியுள்ளார்.
அந்த காட்சி தியேட்டரில் கூட நல்ல வரவேற்பு பெற்றதாகவும் அதை அப்பா இயக்கினாலும் அப்பா என்று என்னை நினைக்காதே என்று எஸ் ஏ சந்திரசேகர் கூறியிருந்தார் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..