மகள் வயது நடிகையுடன் ரொமான்ஸ் செய்ய போகிறாரா விஜய்?. தீயாய் பரவும் செய்தி!
Vijay
Krithi Shetty
Venkat Prabhu
By Dhiviyarajan
லியோ படத்திற்கு அடுத்து நடிகர் விஜய் நடிக்க உள்ள திரைப்படம் தளபதி 68. இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.
மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் இசையமைக்க உள்ளார். சமீபத்தில் இது குறித்து அதிர்க்கரபூர்வமான அறிவிப்பு வெளிவந்தது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்றனர்.
இந்நிலையில் தளபதி 68 படத்தில் ஹீரோயின் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வந்தது. தற்போது 19 வயதான தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி தளபதி 68 படத்தில் நடிக்க போவதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது.
மகள் வயது நடிகையுடன் விஜய் ஜோடி சேர்ந்து நடிப்பாரா? என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.