அஜித்துக்கு நடந்த அறுவை சிகிச்சை!! கால் செய்து அதை செய்யச் சொன்ன விஜய்..

Ajith Kumar Vijay Actors Tamil Actors
By Edward Apr 30, 2024 09:00 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்களாக திகழ்ந்து வரும் அஜித் - விஜய் தற்போது பிஸியாக அவரவர்கள் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்கள். இருவரும் தற்போது வரை சிறந்த நண்பர்களாக இருந்து வரும் நிலையில், அவரது ரசிகர்கள் இணையத்தில் சண்டை போட்டு வருகிறார்கள்.

அஜித்துக்கு நடந்த அறுவை சிகிச்சை!! கால் செய்து அதை செய்யச் சொன்ன விஜய்.. | Vijay Phone Call With Ajith After Operation

விஜய் - அஜித் நட்பை பற்றி பலர் இணையத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருவதுண்டு. அப்படி பத்திரிக்கையாளர் ஒருவர் அஜித்திற்கு விஜய் கால் செய்து பேசியது பற்றிய தகவலை பகிர்ந்துள்ளார்.

அஜித் சில மாதங்களுக்கு முன் காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட இரத்தக்கசிவுக்காக அறுவை சிகிச்சை பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அஜித்திற்கு, நடிகர் விஜய் கால் செய்து பேசியிருக்கிறார். எப்படி இருக்கீங்க அஜித், உடல்நிலை எல்லாம் ஓகே வா என்று நலம் விசாரித்தப்பின், நான் அரசியலுக்கு போவது உறுதி என்பதால் என் ரசிகர்கள் அனைவரும் அதில் ஈடுபட்டுவிடுவார்கள்.

சன் டிவியிடம் பெரிய தொகையை சம்பளமாக கேட்ட வடிவேலு.. சின்னத்திரைக்கு வரும் வைகை புயல்

சன் டிவியிடம் பெரிய தொகையை சம்பளமாக கேட்ட வடிவேலு.. சின்னத்திரைக்கு வரும் வைகை புயல்

ஆனால் உங்களின் ரசிகர்கள் உங்களிடம் இருந்து படங்களை தான் எதிர்பார்க்கிறார்கள். அதனால் ஆண்டு இரு படங்களாவது நீங்கள் நடிக்க வேண்டும் என்பது உங்களின் ரசிகர்கலின் ஆசை. அந்த ஆசையை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அஜித்திடம் விஜய் கேட்டுக்கொண்டதாகவும் இதனால் அஜித்துக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்ததாகவும் பத்திரிக்கையாளர் கூறியிருக்கிறார்.