உங்களுக்கு துப்பிருந்தால்!! விஜய்யை மோசமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்..

Vijay Blue Sattai Maran Thamizhaga Vetri Kazhagam
By Edward Apr 10, 2025 09:30 AM GMT
Report

விஜய் அறிக்கை

நடிகர் விஜய் ஜனநாயகன் படத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியை முழுவேலையாக பார்க்கவுள்ளார்.

இப்போதில் இருந்து கட்சியில் பல வேலைகளை செய்து வருகிறார். சமீபத்தில் கூட தமிழக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து காரசாரமாக பேசியிருந்தார்.

மேலும், இணையதள பக்கங்களில் பல விஷயங்களை கண்டித்து அறிக்கையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் நீட் தேர்வு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டார்.

ப்ளூ சட்டை மாறன்

இதை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்தபடி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவினை பார்த்து விஜய் ரசிகர்கள் கடுமையாக திட்டி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.