பிக் பாஸ் நடிகையின் அழகை வர்ணித்த விஜய்.. படப்பிடிப்பில் இப்படியெல்லாம் நடிக்கிறதா
Vijay
Bigg Boss
By Kathick
வாரிசு
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விஜயின் வாரிசு படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
நடிகையின் அழகை வர்ணித்த விஜய்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக பிக் பாஸ் நடிகை சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பின் போது, நடிகர் விஜய் சம்யுக்தாவை அழகாக இருக்கீங்க என்று கூறியுள்ளாராம்.

இதனை அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சமுயுக்தா கூறியுள்ளார். நடிகை சம்யுக்தா பிக் பாஸ் 4ல் போட்டியாளராக கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.