பிரியங்காவின் அந்த இடத்தில் கை வைத்த ராமர்.. எல்லை மீறிய செயலால் ஏற்பட்ட சர்ச்சை

Priyanka Deshpande Vijay Tv Ramar
By Dhiviyarajan Feb 12, 2023 06:57 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'Oo Solriya Oo Oohm Solriya' நிகழ்ச்சி மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மா கா பா ஆனந்த் தொகுத்து வழங்குகிறார்கள். இதில் பல வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர்.

எல்லை மீறிய செயல்

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் ராமர், நிஷா, பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துள்ளனர். நிகழ்ச்சி நடைபெற்று கொண்டியிருக்கும் சமயத்தில் ராமர் திடீரென பிரியங்கவிடம் சென்று ஆடையில் கை வைத்துள்ளார். இதற்கு நிகழ்ச்சியிலேயே ராமரை நிஷா கண்டித்தார்.

ராமரின் இந்த எல்லை மீறிய செயலுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ