30 செகண்ட் டான்ஸ் வீடியோவால் பதறிப்போன விஜய் ரசிகர்கள்.. வைரலாகும் ராஷ்மிகாவின் லீக் வீடியோ..

Vijay Viral Video Rashmika Mandanna Vamshi Paidipally Varisu
By Edward Aug 24, 2022 05:30 PM GMT
Report

மாஸ் நடிகர் என்று ரசிகர்களால் தமிழ் சினிமாவில் புகழப்படுபவர் நடிகர் விஜய். மாஸ்டர். பீஸ்ட் படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில்ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு பாதி முடிந்து இரண்டாம் கட்ட ஷூட் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

30 செகண்ட் டான்ஸ் வீடியோவால் பதறிப்போன விஜய்  ரசிகர்கள்.. வைரலாகும் ராஷ்மிகாவின் லீக் வீடியோ.. | Vijay Rashmika Dance Video Leaked From Twitter

படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் லீக்காகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் கூட விஜய் தோல் மீது ராஷ்மிகா மந்தனா கைப்போட்டு போஸ் கொடுத்த நடன புகைப்படம் வைரலாகி டிரெண்ட்டானது.

இந்நிலையில் வாரிசு படத்தின் ஒரு பாடலுக்கு விஜய், ராஷ்மிகா டான்ஸ் ஆடிய 30 செகண்ட் வீடியோ லீக்காகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன வேலை செய்றாங்க பிரடொக்க்ஷன் டீம் என்று திட்டித்தீர்த்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery