நடிகையின் உதடு வலிக்க கொஞ்சிய நடிகர் விஜய்.. முதல் பாடல்-லையே இப்படியொரு ரொமான்ஸ்-ஆ..

Vijay Thaman Rashmika Mandanna Varisu
By Edward Nov 05, 2022 01:20 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் போஸ்டர்களை இணையத்தில் படக்குழு வெளியிட்டு வருகிறது. சமீபகாலமாக வாரிசு படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் வீடியோக்கள் லீக்காகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாதுகாப்பில்லாமல் ஷூட்டிங் எடுப்பதாக ரசிகர்கள் கடும் கோபத்தில் தயாரிப்பு நிறுவனத்தை திட்டி வந்தனர்.

இதை போக்க அதிகாரப்பூர்வ புகைப்படங்களை வெளியிட்டது. அதேபோல் வாரிசு படத்தின் தமன் இசையில் உருவாகிய ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடலின் பிரமோ வீடியோ வெளியானது.

நடிகையின் உதடு வலிக்க கொஞ்சிய நடிகர் விஜய்.. முதல் பாடல்-லையே இப்படியொரு ரொமான்ஸ்-ஆ.. | Vijay Rashmika Varisu Song Leak Thaman Music

தற்போது வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் இணையத்தில் வைரலாகி டிரெண்டிங் நம்பர் ஒன் இடத்தினை பிடித்துள்ளது. அதில் விஜய்யின் குரலில் கதாநாயகியை கொஞ்சி பாடியும் ரொமான்ஸ் மூடில் ஆடியும் இருக்கிறார்.

எல்லா படத்திலும் விஜய் நடிகையிடம் எதாவது சில்மிஷம் செய்யும் காட்சி இருக்கும். அப்படி இந்த படத்திலும் நடிகை ராஷ்மிகா விஜய்க்கு முத்தமிடும் காட்சி இடம்பெற்றுள்ளது.