என் பெயரை முதலில் போடுங்க..பத்திரிகையாளர்களிடம் புலம்பிய தளபதி

Ajith Kumar Vijay
By Yathrika Oct 29, 2022 10:43 AM GMT
Report

தளபதி விஜய்

மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர் என அடுத்தடுத்து மெகா வசூல் படங்களை கொடுத்தவர். ஆனால், அவரின் கடைசி படமான பீஸ்ட் எதிர்ப்பார்த்த வசூலை பெறவில்லை.

இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் வாரிசு படத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

எப்படியும் தளபதிக்கு இது கம்பேக் படமாக இருக்கும் என, இந்நிலையில் விஜய் சில வருடங்களுக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.

அவரிடம் பத்திரிகையில் எழுதும் போது விஜய் அஜித் என்று எழுதுங்கள், அஜித் விஜய் என்று எழுதாதீர்கள் என்று புலம்பினாராம்.  

என் பெயரை முதலில் போடுங்க..பத்திரிகையாளர்களிடம் புலம்பிய தளபதி | Vijay Request To Reporters