வீட்டிலேயே மனைவி சங்கீதாவுடன் இரவு பார்ட்டி வைத்த நடிகர் விஜய்!! உண்மையை கூறிய நடிகையின் கணவர்..

Vijay Sangeetha Gossip Today Suchitra Sangeetha Vijay
By Edward May 16, 2024 10:39 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது பெரியளவில் பேசப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வரும் சம்பவம் என்றால் அது பாடகி சுசித்ராவின் பேட்டி தான். சில ஆண்டுகளுக்கு முன் சுச்சி லீக்ஸ் மூலம் பல முன்னணி நட்சத்திரங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியதை போன்று தற்போது சுசித்ரா அளித்துள்ள பேட்டி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வீட்டிலேயே மனைவி சங்கீதாவுடன் இரவு பார்ட்டி வைத்த நடிகர் விஜய்!! உண்மையை கூறிய நடிகையின் கணவர்.. | Vijay Sangeetha Party In Her Home For Celebrities

நடிகர் விஜய் - சங்கீதாவின் குடும்பத்தை தற்போது இழுத்திருக்கிறார். நடிகை திரிஷா விஜய் வீட்டுக்கு முன்னாடி டேன்ஸ் ஆடினது டேர் என்றும் பார்ட்டிகளில் திரிஷா தான் லெஜெண்ட் போல இருப்பார் என்று கூறியிருக்கிறார். என்ன சொன்னாலும் அவர் செய்து முடித்துவிடுவார் நடிகை திரிஷா என்று மோசமான கருத்தினை கூறி அதிர்ச்சியாக்கியிருக்கிறார்.

[வீட்டிலேயே மனைவி சங்கீதாவுடன் இரவு பார்ட்டி வைத்த நடிகர் விஜய்!! உண்மையை கூறிய நடிகையின் கணவர்.. | Vijay Sangeetha Party In Her Home For Celebrities]

இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் விஜய் அவர் வீட்டில் பார்ட்டி கொடுத்த விஷயம் பற்றி நடிகை சங்கீதாவின் கணவர் கிரிஷ் 3 வருடங்களுக்கு முன் கூறிய பேட்டியில் விஜய் அண்ணா அவர் வீட்டில் பார்ட்டி கொடுத்தார், என்னை ரொம்பவும் பிடிக்கும், என் மனைவி சங்கீதாவும் விஜய் அண்ணாவும் நண்பர்கள் என்று கூறியிருக்கிறார்.

வீட்டிலேயே மனைவி சங்கீதாவுடன் இரவு பார்ட்டி வைத்த நடிகர் விஜய்!! உண்மையை கூறிய நடிகையின் கணவர்.. | Vijay Sangeetha Party In Her Home For Celebrities

விஜய், தன் வீட்டில் மனைவியுடன் சேர்ந்து பார்ட்டி கொடுத்திருக்கும் விஷயத்தை நெட்டிசன்கள் விமர்சித்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் கிரிஷ் விஜய் வீட்டில் கொடுத்த பார்ட்டி குறித்து பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.