பெங்களூரு போனது தப்பா! விஜய் சேதுபதியை உதைத்த மர்ம நபர்.. வீடியோ..
Vijay
Tamilactor
Vijay sethupathi
By Edward
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மக்கள் செல்வம் என்ற பெயர் பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் பல படங்கள் நடித்து தோல்வியை கண்டு வருகிறார். லாபம் கொடுத்த நஷ்டம் இன்னும் பெரிய அளவுக்கு பேசப்பட்டு வருகிறது.
தற்போது விஜய் சேதுபதி பெங்களூரு விமான நிலையத்தில் சென்றுயிருக்கும் போது மர்ம நபர் பின்னால் இருந்து எட்டி உதைத்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது