நான் அந்த நடிகையுடன் தொடர்பில் இருந்தேன்! உண்மையை உடைத்த நடிகர்..
controversy
vijaysethupathi
bayilvan
aiswaryarajesh
By Jai
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்ற அந்தஷ்த்தை பெற்றவர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் யார் என்று தேடப்பட்ட நடிகர் விஜய் சேதுபதி தற்போது மக்கள் செல்வனாக வருடத்திற்கு 10 படங்களுக்கும் மேல் நடித்து வெளியிட்டு வந்தார்.
ஆனால் கடந்த ஆண்டு வெளியிட்ட பல படங்கள் தோல்வியை தான் சந்தித்தது. இப்படியொரு பக்கம் இருக்க விஜய் சேதுபதி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் கசிந்தது. இதை உறுதியாக பத்திரிக்கையாளரிடம் கூறினார் விஜய் சேதுபதி என்று நடிகர் பயில்வான் கூறியுள்ளார்.
ஐஸ்வர்யாவுடன் ஏற்பட்ட உறவால் விவாகரத்து வரை சென்றது. அதனால் அவரின் தொடர்பை விட்டுவிட்டேன். தற்போது படத்தின் கதாநாயகியாக நடிக்க மனைவிக்கு தெரிந்தபின் தான் கமிட் செய்வாராம்.