கோடியில் உதவிய தயாரிப்பாளர்! நன்றியை மறந்த தனுஷ், விஜய் சேதுபதி..
producer
dhanush
vijaysethupathi
anbusezhiyan
By Jai
பிரபல தயாரிப்பாளரும், தியேட்டர் விநியோகஸ்தருமான மதுரை அன்பு செல்வனின் மகளின் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. முக ஸ்டாலின், ரஜினி, கமல், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
15 ஆயிரம் பத்திரிக்கைகள் கொடுக்கப்பட்ட நிலையில் சுமார் 30 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக கோடம்பாக்கத்தினர் கூறி வருகிறார்கள். இந்நிலையில் தனக்கு பக்க பலமாக இருந்த அன்பு செழியன் வீட்டு விஷேசத்திற்கு நடிகர் விஜய் வரவில்லை.
பகையோடு இருந்த அஜித்தை கூப்பிட முயற்சி செய்தும் அபாய்ட்மெண்ட் கிடைக்கவில்லையாம். தனுஷிற்கு படத்திற்காக40 கோடி ரூபாய் கொடுத்து உதவியிருக்கிறார் அன்பு செழியன். ஆண்டவன் கட்டளை படத்தின் தயாரிப்பில் அன்பு செழியுடன் நடித்தும் விஜய் சேதுபதி வரவில்லையாம்.