மேடையில் பேசும் போது இரும்பிய விஜய் சேதுபதி! அதற்கு தம்மு தான் காரணமாம்..வீடியோ..

laabam vijaysethupathi shrutihaasan makkal selvam
By Edward Sep 19, 2021 12:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் முன்னணி கதாநாயகர்களாகும் இடத்தை பெற பல கஷ்டங்களை சந்திப்பார்கள். அந்தவகையில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது மக்கள் செல்வம் என்ற பெயரை பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி.

தற்போது பல படங்களில் கமிட்டாகிய விஜய் சேதுபதி கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் பிஸியாகவும் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் முடிந்து தியேட்டர்கள் 70 சதவீத பார்வையாளர்களை கொண்டு நடத்த அனுமதித்தது. அதன்பின் முதல் படமாக லாக்டவுன் முடிந்து விஜய் சேதுபதி லாபம் படம் ரிலீசானது. படத்தின் பத்திரிக்கையாலர் சந்திப்பில் விஜய் சேதுபதி இயக்குநர் பற்றி ஆதங்கமாக பேசியும் வந்தார்.

அப்போது இரும்பிய விஜய்சேதுபதி தண்ணீர் கொடுக்க வந்தவர்களிடம் இது தம்மு தான் காரணம் என்று கூறியுள்ளார். மேடையில் பேசும் போதே அப்படி ஓப்பனாக பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.