இப்படியொரு காட்சியில் விஜய்யா?? நடிகையின் இடுப்பில் லீலை செய்த வீடியோ வைரல்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் கோட் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபகாலமாக விஜய் பற்றி சர்ச்சைகள் அதிகளவில் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அதிலும் சில நடிகைகளுடன் இணைத்து வைத்து பேசியும் வருகிறார்கள். மேலும், ஆரம்பகட்டத்தில் விஜய் படங்களில் நடிக்கும் நடிகைகளுடன் சேட்டை செய்யும் காட்சிகள் இருக்கும்.
அந்தவகையில், நடிகர் விஜய், பிரியங்கா சோப்ரா நடித்த தமிழன் படத்தில் நடிகை ஷர்மிளி ஒரு காட்சியில் நடித்திருப்பார். காவில் காட்சியில் தவறிவிழுந்த குங்குமம் ஷர்மிளியின் இடுப்பில் கொட்ட, அதை விஜய் எடுக்கும் காட்சி அமைந்திருக்கும். இந்த காட்சியை இணையத்தில் தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
சேட்டை புடிச்ச பையன் சார் @actorvijay ணோவ் 😂❤ pic.twitter.com/Bpk4N7IOcw
— 𝕥𝕠𝕞𝕞𝕪 😍🏹❤️TVK (@GurumoorthyB3) May 31, 2024