சங்கீதாவின் தங்கையுடன் இருக்கும் விஜய்!! காட்டு தீ போல் பரவும் புகைப்படம்..

Vijay Actors Tamil Actors
By Dhiviyarajan Apr 17, 2024 02:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

நடிகர் விஜய் தன் மனைவி பிரிந்துவிட்டார் என்று கடந்த சில மாதங்களாகவே செய்திகள் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.

பெரும்பாலும் விஜய் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் தனது மனைவி சங்கீதாவை அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்.

மேலும் விஜய்யின் பட விழாக்களிலும் கண்டிப்பாக சங்கீதாவும் கலந்து கொள்வார். ஆனால் சில காலங்களாக விஜய் திரைப்படங்களின் இசை வெளியிட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை. விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா பிரிந்துவிட்டடார் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சங்கீதாவின் தங்கையுடன் இருக்கும் விஜய்!! காட்டு தீ போல் பரவும் புகைப்படம்.. | Vijay Sister In Law Photo Get Viral

இந்நிலையில் விஜய் சங்கீதா திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதில் விஜய், சங்கீதாவின் தங்கை அருகில் இருக்கிறார்.

இதோ பாருங்கள்..   

சங்கீதாவின் தங்கையுடன் இருக்கும் விஜய்!! காட்டு தீ போல் பரவும் புகைப்படம்.. | Vijay Sister In Law Photo Get Viral