காருக்குள் பார்ட்டி பண்ணும் விஜய்யின் மகன்.. அதுவும் யாருடன் தெரியுமா
Vijay
jason sanjay
By Kathick
தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரம் எனும் அந்தஸ்தில் இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் வாரிசு.
நடிகர் விஜய்யின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய். இவர் கனடாவின் சினிமா சம்மந்தமான படப்பிடிப்பை இந்த ஆண்டு படித்து முடித்துள்ளார். சஞ்சய் தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது.
அதை தொடர்ந்து சில மாதங்களுக்ளு முன் ஆண், பெண் என தனது நண்பர்களுடன் ஜாலியாக காருக்குள் பாட்டு போட்டு மஜா பண்ணும் வீடியோ வெளியானது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதோ அந்த வீடியோ..