ஒருவேல அப்படி இருக்குமோ!! அதிதி சங்கர் போட்டோஷூட்டில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்..
Aditi Shankar
jason sanjay
Tamil Actress
Actress
By Jai
இயக்குனர் ஷங்கரின் இரண்டாம் மகளான அதிதி ஷங்கர், நடிகர் கார்த்தி-க்கு ஜோடியாக விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். டாக்டர் படிப்பு முடித்துவிட்டு நடிப்பின் மீது ஆர்வம் கொண்டதால் நடிகையாக அறிமுகமாகினார்.

விருமன் படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படத்திற்கு பின் ஒருசில படங்களில் கமிட்டாகியும் இருக்கிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதிதி, சமீபத்தில் தன்னுடைய அக்காவின் திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய்யின் மகனுடன் சேர்ந்து அதிதி புகைப்படம் எடுத்துள்ளார்.
இதனை பார்த்த பலர் ஒருவேல இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் ஜேசன் சஞ்சய் படத்தில் நடிப்பாரோ என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
[
]