வொர்த்தான வேலையை செய்த விஜய் - சங்கீதா மகன் ஜேசன் சஞ்சய்!! புகைப்படம்

Vijay Gossip Today Sangeetha Vijay jason sanjay
By Edward Mar 10, 2026 12:00 PM GMT
Report

விஜய் - சங்கீதா

விஜய்யின் மனைவி சங்கீதா, கணவரிடமிருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தன் கணவர் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும் கண்டித்தும் அதை செய்து வருகிறார் என பல காரணங்களை அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

வொர்த்தான வேலையை செய்த விஜய் - சங்கீதா மகன் ஜேசன் சஞ்சய்!! புகைப்படம் | Vijay Son Jason Sanjay Photo Viral In Social Media

இதனையடுத்து விஜய், நடிகை திரிஷாவுடன் ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். பின் மகாபலிபுரத்தில் நடந்த மகளிர்தின விழாவில் பேசிய விஜய், இப்போது நடக்கும் பிரச்சனைக்குள் வேறொரு பிரச்சனை எல்லாம் நடக்கிறது.

அதை நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் அதுகுறித்து கவலைப்பட வேண்டாம். அந்தளவிற்கு அது வொர்த் இல்லை என்று கூறியிருந்தார். இதற்கு பலரும் 25 ஆண்டுகள் வாழ்ந்த மனைவி வொர்த் இல்லையா என்று விமர்சித்தும் வருகிறார்கள்.

வொர்த்தான வேலையை செய்த விஜய் - சங்கீதா மகன் ஜேசன் சஞ்சய்!! புகைப்படம் | Vijay Son Jason Sanjay Photo Viral In Social Media

மகன் ஜேசன் சஞ்சய்

இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் போட்டோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறார். இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள ஜேசன், ஈரோட்டில் ஃபேக்டரி தொழிலாளர்களுடன் சேர்ந்து எடுத்துள்ளது தான் அந்த புகைப்படம்.

மனைவியை வொர்த் இல்லை என்று சொன்ன விஜய், ஆனால் மகன் வொர்த் என்பதை நிரூபித்துவிட்டார் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Gallery