தொடர்ந்து வைரலாகும் நடிகர் விஜய் மகன் சஞ்சயின் புகைப்படம்! ஒரு வேல அதுவா இருக்குமோ!

vijay thalapathy sanjay jasonsanjay
By Edward Jun 12, 2021 05:47 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து பல கோடி வசூல் செய்யும் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் மாஸ்டர் படம் வெளியாக வசூலில் சாதனை படைத்தது.

கொரோனா வைரஸை தாண்டி படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக தளபதி 65 படத்தினை இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய் புகைப்படங்கள் வீடியோக்களை இணையத்தில் வைரலாகியது.

இதைதொடர்ந்து சஞ்சய் கம்யூட்டர் முன் உட்கார்ந்து சிரித்தபடி இருக்கும் புகைபடத்தை வெளியிட்டுள்ளார். விஜய் மகன் பெயரில் இருக்கும் டிவிட்டர் கணக்கில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி வருவதை பார்த்த ரசிகர்கள் உண்மையான ஐடியா இது என்று சந்தேகத்துடன் கேட்டு வருகிறார்கள்.