வைரலாகும் தளபதி விஜய் மகன் புகைப்படம்! ஒருவேல அதுவா இருக்குமோ
vijay
thalapathy
sanjay
shortfilm
jaisonsanjay
ஜேசன் சஞ்சய்
totondo
3 மாதங்கள் முன்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பை முடித்து அடுத்த வேலைகளை துவங்கி வருகிறார்.
இந்நிலையில் வெளிநாட்டில் சினிமா பட்டப்படிப்பை படித்து வந்த நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் சமீபத்தில் படிப்பினை முடித்திருந்தார்.
தற்போது கனடாவின் Toronto பகுதியில் வசித்து வரும் சஞ்சய் குறும்படம் ஒன்றினை இயக்கவுள்ளதாக கூறி ஒருசில புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அப்போ இளையதளபதி ஹீரோவாக நடிப்பாரா என்று கேள்விகள் எழுந்து வருகிறது.





இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.