NEET விஜய் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றொர்..அவர் பேசுனது தப்புங்க..

Vijay Gossip Today NEET
By Edward Jul 04, 2024 06:30 AM GMT
Report

விஜய் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வரவுள்ளது. திரைத்துறையில் இத்தனை உச்சத்தில் இருக்கும் போதே விஜய் தீவிர அரசியலில் குதிக்கவுள்ளார்.

ஏற்கனவே தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி, 10,12 வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு கடந்த 2 வருடமாக பரிசு கொடுத்து வருகிறார்.

NEET விஜய் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றொர்..அவர் பேசுனது தப்புங்க.. | Vijay Speech Neet Students Parents Not Agreed

இந்நிலையில் நேற்று நடந்த பரிசளிப்பு விழாவில் விஜய் Neet குறித்து கடுமையான விமர்சனம் வைத்தார், இதை பலரும் ஆதரித்த வந்த நிலையில், ஒரு பெற்றோர் விஜய் பேசியது தவறு, ஏன் டாக்டர் மட்டும் தான் ஆக வேண்டுமா என்று கடுமையாக விஜய்யை தாக்க, பதிலுக்கு விஜய் பேசியது கஷ்டப்படும் குழந்தைகளுக்காக என்று பதிலடி கொடுத்து வருகின்றன.