நடிகையிடம் அந்த இடத்தை பிடிக்கட்டுமா என்று கேட்ட விஜய்.. என்ன தளபதி இதெல்லாம்

video vijay pooja hegde beast
By Karthick Raja Apr 10, 2022 02:20 PM GMT
Report

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படம் வருகிற 13ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

விஜய்யும் பூஜா ஹெக்டேவும் இணைந்து அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடியது ரசிகர்கள் மத்தியில் செம வைரல் ஆனது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் முதல் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

இந்த ப்ரோமோவில் விஜய்யிடம் நடிகை பூஜா ' உங்களுக்கு பயமா இருந்த என் கைய புடிச்சுக்கோங்க ' என்று கேட்கிறார். இதற்கு நடிகர் விஜய் காமெடியாக 'நான் வேணும்னா உங்க இடுப்ப புடிச்சுகிறேன்' என்று கேட்கிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..