ஜோடிபோட்டு வந்த விஜய் திரிஷா!! சங்கீதாவுக்கு சப்போர்ட் செய்த பிரபல நடிகை..
விஜய் திரிஷா
விஜய் மீது அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அவர் ஒரு நடிகை உடன் கள்ள தொடர்பில் இருக்கிறார் என அவர் புகார் தெரிவித்து இருந்தார். விஜய் அந்த சர்ச்சையை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என அவரது ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். விஜய்க்கு ஆதரவாகவும் பேசினர்.
ஆனால் தற்போது விஜய் செய்திருக்கும் செயலை விஜய் ரசிகர்களே கண்டித்து வருகிறார்கள். பிரபல தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமணம் நடைபெற்றது. அதற்கு விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஜோடியாக ஒரே காரில் வந்து இறங்கினார்கள்.

அவர்கள் மேட்சிங் உடையில் வந்து மேடையில் மணமக்களை வாழ்த்திவிட்டு வீடியோ இணையத்தில் பரவி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் விஜய் - திரிஷா ஜோடியை பார்த்த பிக்பாஸ் நடிகை சனம் ஷெட்டி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
சனம் ஷெட்டி
அதில், இது சரியான் வழியில்லை, மனைவியின் துயரத்தை இப்படி புறக்கணிக்க முடியாது, கூடாது, நீண்டகால ரசிகையாக இந்நேரத்தில் இதை பார்க்க மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது என்று திரிஷா - விஜய்யின் வீடியோவை பகிர்ந்து ஆதங்கப்பட்டுள்ளார் சனம் ஷெட்டி.
NO!
— Sanam Shetty (@ungalsanam) March 5, 2026
This is not the way ❌
Grief of the wife cannot be ignored like this!
As a long time fan its deeply disappointing to watch at this time! @actorvijay @TVKVijayHQ https://t.co/Q9ugqzxlwM