வொர்த் இல்லைன்னு சொன்னாது யாரை? தேர்தல் முடிந்ததும் விஜய் ஜோடியாக வெளிநாட்டு பிளானாம்..

Vijay Trisha Gossip Today Bayilvan Ranganathan Sangeetha Vijay
By Edward Mar 21, 2026 01:30 PM GMT
Report

பயில்வான் ரங்கநாதன்

நடிகர் விஜய் - திரிஷா இருவரும் சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஒரே நிறத்தில் ஆடையணிந்து சென்ற விவகாரம் இன்று வரை பேசுபொருளாக மாறியிருக்கிறது. பலர் இதுகுறித்து விமர்சித்து பேசி வரும் நிலையில் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு கருத்தினை கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

வொர்த் இல்லைன்னு சொன்னாது யாரை? தேர்தல் முடிந்ததும் விஜய் ஜோடியாக வெளிநாட்டு பிளானாம்.. | Vijay Trisha Krishnan Controversy Bayilvan Secret

தேர்தல் முடிந்ததும் விஜய்

அதில், எம்ஜிஆரும் பல உறவுகளில் இருந்தார். கருணாநிதியும் மனைவி, துணைவி என இருந்தார். நான் ஒரு சர்வே எடுத்தேன். அதன்மூலம், திரிஷா விவகாரம் விஜய்க்கு வரக்கூடிய வாக்குகளை பாதிக்காது என்று தெரியவந்திருக்கிறது.

வொர்த் இல்லை என்று சங்கீதாவை சொன்னாரா, இல்லை திரிஷாவை சொன்னாரா என்பது விஜய்க்குத்தான் தெரியும். தேர்தல் வரை திரிஷாவை விஜய் திருமணம் செய்ய வாய்ப்பும் இல்லை. தேர்தல் முடிந்தப்பின் இருவரும் ஒன்றாக வெளிநாடு செல்லவிருக்கிறார்கள் என்று பயில்வான் அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார்.