திரிஷா - விஜய் விஷயத்தில் அடுத்த செய்கை செய்த திரிஷா அம்மா உஷா!! என்ன பிளானோ?

Vijay Trisha Gossip Today
By Edward Mar 19, 2026 05:30 PM GMT
Report

திரிஷா அம்மா உஷா

தன் கணவர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி அவரது மனைவி சங்கீதா விவாகரத்து மனுதாக்கல் செய்தது தற்போது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

திரிஷா - விஜய் விஷயத்தில் அடுத்த செய்கை செய்த திரிஷா அம்மா உஷா!! என்ன பிளானோ? | Vijay Trisha Wedding Talk Again Uma Krishnan

சங்கீதா அப்படி செய்த சில நாட்களிலேயே, நடிகர் விஜய், நடிகை திரிஷாவுடன் ஜோடியாக திருமண நிகழ்ச்சிக்கு சென்றது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும், விஜய் - திரிஷா திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒரு வீடியோவை ரசிகர் ஒருவர் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளது என்று கூறி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதை திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் லைக் போட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது மட்டுமில்லாமல், எரிகிற தீயில் எண்னை ஊற்றுவதுபோல் இந்த விவகாரத்தை மேலும் சூடு ஏற்றியிருந்தார்.

திரிஷா - விஜய் விஷயத்தில் அடுத்த செய்கை செய்த திரிஷா அம்மா உஷா!! என்ன பிளானோ? | Vijay Trisha Wedding Talk Again Uma Krishnan

அடுத்த செய்கை

இந்நிலையில் மீண்டும் திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் ஒரு சம்பவத்தை செய்துள்ளார். அதாவது, விஜய் - திரிஷாவை இணைத்து வைத்து இன்னொரு வீடியோவும் இணையத்தில் வைரலாகியிருக்கிறது. அதற்கு கொச்சையாகவே சிலர் பேசியிருக்கிறார்கள். அதற்கும் திரிஷாவின் அம்மா உமா லைக்கிட்டிருப்பது அடுத்தக்கட்ட விவாதமாக மாறியிருக்கிறது.