கணவன் மனைவி பிரச்சனை.. விஜய் டிவி வெளியிட்ட வீடியோ.. தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே

Priyanka Deshpande Star Vijay
By Kathick Feb 28, 2026 02:30 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகள் இதுவரை ஒளிபரப்பாகியுள்ளன. சூப்பர் சிங்கர், பிக் பாஸ், ஸ்டார்ட் ம்யூசிக், அது இது எது, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இந்நிலையில் விஜய் டிவியில் கணவன் மற்றும் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை தீர்ப்பது போல ஒரு புது ஷோவை அறிவித்து இருக்கிறார்கள். அதிலும் பிரியங்கா தான் தொகுப்பாளர்.

கணவன் மனைவி பிரச்சனை.. விஜய் டிவி வெளியிட்ட வீடியோ.. தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே | Vijay Tv New Show Promo Video

Happy Wife Happy Life என்ற அந்த நிகழ்ச்சிக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. புரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

விஜய் - சங்கீதா விவாகரத்து பேசுபொருளாகியுள்ள நேரத்தில், டைமிங் பார்த்து இப்படி ஒரு புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.