எல்லைமீறும் விஜய் டிவி சீரியல்.. முத்தக்காட்சியை தொடர்ந்து குளியளறை காட்சியை இறக்கும் சீரியல்

Star Vijay Serials Gossip Today
By Jai Aug 26, 2022 06:55 AM GMT
Report

சினிமா படங்களில் மட்டும் தான் நெருக்கமான காட்சி, படுக்கையறை, குளியளறை, முத்தக்காட்சிகள் இருந்து வந்தது. தற்போது சின்னத்திரை சீரியல்களிலும் இப்போது திணித்து வருகிறார்.

அப்படி அனைத்து தொலைக்காட்சி சீரியல்களிலும் நெருக்கமாக ரொமான்ஸ் செய்வது என்று துவங்க ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்தில் கூட விஜய் தொலைக்காட்சி சேனலின் ராஜா ராணி 2 சீரியலில் ஆதி, ஜெசி முத்தக்காட்சி அமைந்திருந்தது.

தற்போது முத்துக்குள் சிற்பு என்ற சீரியலில் ஆகாஷ், வாணியின் குளியளறை காட்சியை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். தொலைக்காட்சியை குடும்பமாக பார்க்கும் இல்லத்தரசிகள், குழந்தைகள் இதை பார்த்து முகம் சுளிக்கப்படுவதாகவும் இணையத்தில் கடுமையான கருத்துக்கள் வைக்கப்பட்டு வருகிறது.

இதில் விஜய் தொலைக்காட்சி டிஆர்பிக்காக இப்படி செய்து வருவது அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.