அப்படிப்பட்ட பொண்ணு நானில்ல!! கடுப்பாகி கொந்தளித்த சூப்பர் சிங்கர் சிவாங்கி..
சூப்பர் சிங்கர் சிவாங்கி
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் சிவாங்கி. ஆனால், அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான்.
இவர் தற்போது பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார். சமீபத்தில் காதல் தோல்வியால் மனமுடைந்தேன் என்று கூறியிருந்தார்.
பட வாய்ப்பு
மேலும், ஷார்ட் உடையில் போட்டோ வெளியிடுவது பட வாய்ப்புக்காக தான் என பலரும் விமர்சிக்கிறார்கள். அவுத்து போட்டு காட்டுனா மட்டும் பட வாய்ப்பு கிடைத்துவிடுமா. எனக்கு புரியவில்லை. என்ன லாஜிக் இது.
அவுத்து போடும் எல்லாருக்குமே வாய்ப்பு கிடைக்கிறதா. எனக்கு ஆத்திரம் வருகிறது. நான் எப்போதும் டைட் ஆன உடைகளை போடா மாட்டேன். நான் குண்டாக தெரிவதால் அப்படி இருந்தேன். ஷார்ட்ஸ் அணிந்து பார்த்தபோது அது எனக்கு சரியாக இருந்தது.
நான் என் மகிழ்ச்சிக்காக தான் அப்படி செய்தேன். பட வாய்ப்புக்காக அப்படி செய்யவில்லை, உடை மாறிவிட்டால் character மாறிவிட்டது என்று கூட சொல்கிறார்கள். அப்படி இல்லை.
காலம் முழுக்க சுடிதார் மட்டுமே போட்டுக்கொண்டிருக்க முடியுமா என்றும் அவுத்து போட்ட எல்லாருக்கும் வாய்ப்பு கிடைச்சுடுமா? எல்லாரும் சாக்ஸ் போடுறாங்க, இதை வேண்டுமென்றே அப்படி போடுறாங்கன்னு சொல்றாங்க என்று தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.