காந்தாரா பட வில்லி நடிகை ருக்மிணி வசந்தின் ரீசெண்ட் கிளிக்ஸ்..

Tamil Actress Actress Rukmini Vasanth Kantara: Chapter 1
By Edward Dec 20, 2025 04:33 AM GMT
Report

ருக்மிணி வசந்த்

கன்னடத்தில் வெளிவந்த சாகரதாச்சே எல்லோ படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறியவர் நடிகை ருக்மிணி வசந்த்.

இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த காந்தாரா சாப்டர் 1 ரூ. 855 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 6 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் ருக்மிணி வசந்த் இன்று மோஸ்ட் வான்டட் நடிகையாக மாறியுள்ளார்.

காந்தாரா பட வில்லி நடிகை ருக்மிணி வசந்தின் ரீசெண்ட் கிளிக்ஸ்.. | Kantara Movie Actress Rukmini Vasanth Photoshoot

இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 1 கோடி வரை சம்பளம் பெறுகிறார். மேலும் விரைவில் பாலிவுட் படத்தில் நடிக்க போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGallery