உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாமல் மாறிய விஜே ஜாக்குலின்!! ஷாக்காகும் ரசிகர்கள்...
Star Vijay
Tamil Actress
Actress
By Edward
பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் விஜே ஜாக்குலின்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை விஜே ரக்ஷனுடன் இணைந்து தொகுத்து வழங்கிய ஜாக்குலின் ரக்ஷனுடன் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார்.
இதன்பின், நயன் தாராவுக்கு தங்கையாக கோலமாவு கோகிலா படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகினார்.
அதன்பின் படவாய்ப்பு இல்லாமல் மீண்டும் சின்னத்திரைக்கு சென்று சீரியலில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.
அவர் நடிப்பில் தேன்மொழி சீரியல் நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் பெறாமல் பாதியிலேயே மூடப்பட்டது.
தற்போது உடல் எடையை குறைத்து கிளாமர் லுக்கிற்கு மாறியிருக்கும் ஜாக்குலின் சேலையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

