தளபதிக்கே இந்த நிலையையா? மகேஷ் பாபுவை அப்படியே காப்பி அடித்த வாரிசு விஜய்..புகைப்படம்

Vijay Mahesh Babu Vamshi Paidipally Varisu
By Edward Oct 26, 2022 03:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அஜித்தின் துணிவு படமும் வாரிசு-ம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மோதவுள்ளது.

இந்நிலையில் வாரிசு படத்தில் சில லீக் வீடியோக்கள் புகைப்படங்கள் சமீபகாலமாக லீக்கானதை தொடர்ந்து, வாரிசு படத்தின் அதிகாரபூர்வ புகைப்படங்களை பகிர்ந்துள்ளது.

தளபதிக்கே இந்த நிலையையா? மகேஷ் பாபுவை அப்படியே காப்பி அடித்த வாரிசு விஜய்..புகைப்படம் | Vijay Vamshi Varisu Photos Trolls From Maheshbabu

படத்தில் விஜய்யின் ஸ்மார்ட் லுக்கில் விஜய்யின் புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வந்தாலும், நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டும் வருகிறது.

அந்தவகையில் விஜய் போட்டுள்ள ஆடை தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை அப்படியே காப்பி அடித்ததை போன்றுள்ளது என்று சில மீம்ஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGallery