விஜய்யின் தில்லு முல்லு வெளிவந்தது, முகத்திரையை கிழித்த விநியோகஸ்தர்

Vijay Varisu
By Tony Aug 21, 2023 09:30 AM GMT
Report

விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளார். ஆனால், இவர் ரஜினியையே முந்தியது போல் பல சாட்சிகள் காட்டி வருகின்றனர்.

அப்படியிருக்க தற்போது வந்துள்ள செய்தி விஜய்யின் போலி பிம்பத்தை தோல் உரித்து காட்டியுள்ளது. அது என்னவென்றால் வாரிசு படம் கேரளாவில் 13 கோடி வசூல் செய்ததாக பல ட்ராக்கர்கள் கூறி வந்தனர்.

ஆனால், அதன் உண்மையான வசூல் வெறும் 6.3 கோடி பல கோடி நஷ்டம் எங்களுக்கு என்று வாரிசு படத்தை வாங்கிய விநியோகஸ்தரே தற்போது கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.