விஜய்க்கு தெரியாமல் தயாரிப்பாளர் டிராக்கரை வைத்து செய்யும் தில்லாலங்கடி வேலை!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை..

Gossip Today Varisu Thunivu
By Edward Jan 20, 2023 10:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங்-ஆகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். ரசிகர்களால் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் விஜய்க்கு தான் கொடுக்க வேண்டும் என்ற போட்டியின் பிரச்சனை வாரிசு படத்தின் மூலம் அதிகரித்து வருகிறது.

அப்படி விஜய்யின் வாரிசு படம் 210 கோடி வசூல் சாதனை என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால், இதெல்லாம் பொய் என்று பலர் கூறி வரும் நிலையில் விஜய்யின் படங்களில் டிராக்கர்கள் அதிகமாக செயல்படுகிறார்கள் என்றும் தயாரிப்பாளர்கள் கூட வசூல் விவரத்தை அதிகமாக கூறிவருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதாவது ஒரு டிராக்கர் விஜய்யின் படங்கள் எத்தனை கோடி வசூலித்துள்ளது என்ற விவரத்தை லைவ் அப்டேட்டாக கூறியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனால் விஜய்யை வைத்து படம் எடுத்த பல தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது நடத்தெருவில் நின்று அடுத்த படம் எடுக்கக்கூட காசு இல்லாமல் திண்டாடி வருவதாக பலர் விமர்சித்தும் வருகிறார்கள்.

இதை தான் பொய் என்று துணிவு படக்குழுவினர் பொய்யான தகவலை தயாரிப்பாளர்களே வெளியிட்டு வருகிறார்கள் என்று கூறியும் வருகிறார்களாம்.

GalleryGallery