பிரபல நடிகரின் மகளுடன் ரகசிய உறவில் இருக்கும் தமன்னா காதலன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Tamannaah Indian Actress Sara Ali Khan Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 03, 2024 05:00 AM GMT
Report

பாலிவுட் நடிகரான விஜய் வர்மா, நடிகை தமன்னாவும் நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்யவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது. ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை.

பிரபல நடிகரின் மகளுடன் ரகசிய உறவில் இருக்கும் தமன்னா காதலன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Vijay Varma Dating Sara Ali Khan

இந்நிலையில் நடிகருமான பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், " பாலிவுட் நடிகர் விஜய் வர்மா ஒரு நடிகையுடன் டேட்டிங் சென்று கொண்டு இருக்கிறார். அவருடன் லிவ்விங் டூகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த நடிகை வேறு யாரும் இல்லை அது சைஃப் அலிகானின் மகள் சாரா அலிகான் தான்".

"Murder Mubarak படத்தில் விஜய் வர்மா, சாரா அலிகான் இருவரும் மிகவும் நெருக்கமாக நடித்து இருந்தனர். அந்த படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி பக்காவாக வொர்க் அவுட் ஆகிவிட்டதால் இருவரும் நெருங்கி பழகி வருகின்றனர். இப்படியான செய்திகள் வந்த பிறகு தமன்னா அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்" என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.