எனக்கு தமன்னா அதுக்கு நல்லா ஒத்துழைப்பு கொடுத்தார்!! கூச்சமில்லாமல் பேசிய காதலர் விஜய் வர்மா

Tamannaah Bollywood Indian Actress Tamil Actress Actress
By Edward Apr 05, 2024 07:30 AM GMT
Report

தமிழில் கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி வியாபாரி, கல்லூரி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தமன்னா. அதன்பின் விஜய், சூர்யா, அஜித், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார். தெலுங்கு, தமிழ் படங்களில் பிஸியாக நடித்து வந்த தமன்னா, இந்தி பக்கம் சென்று அங்கு கவர்ச்சியில் உச்சக்கட்டத்தை காட்டி நடித்து வந்தார்.

எனக்கு தமன்னா அதுக்கு நல்லா ஒத்துழைப்பு கொடுத்தார்!! கூச்சமில்லாமல் பேசிய காதலர் விஜய் வர்மா | Vijay Varma Open Tamannaah When He Started Dating

சமீபத்தில் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் படுமோசமான அசைவுகளில் நடித்து இளசுகளை ஈர்த்தார். தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் இருப்பதாக அறிவித்து அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் தமன்னா, சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தமன்னாவின் வருங்கால கணவரான விஜய் வர்மா, டேட்டிங் சென்றதை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தில் நானும் தமன்னாவும் நடித்த போது டேட்டிங் செல்லவில்லை. நாங்கள் ஒரு பார்ட்டி வைக்க, அந்த பார்ட்டியில் நான்கு பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள். அப்போது தமன்னாவிடம், நான் உங்களுக்காக அதிக நேரம் செலவிட விரும்புகிறேன் என்று கூறினேன்.

எனக்கு தமன்னா அதுக்கு நல்லா ஒத்துழைப்பு கொடுத்தார்!! கூச்சமில்லாமல் பேசிய காதலர் விஜய் வர்மா | Vijay Varma Open Tamannaah When He Started Dating

பின் அடுத்த 25 நாட்களுக்கு பின் நாங்கள் டேட்டிங் சென்றோம் என்று கூறியிருக்கிறார். லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தில் முத்தக்காட்சி, படுக்கை காட்சி என்று நடித்து அவர் நல்ல வரவேற்பை பெற்றார். அவருக்கு நல்ல சம்பளமும் கிடைத்தது என்றும் அதன்பின் ஒரு நைட் பார்ட்டியில் தமன்னாவை சந்தித்தேன் என்றும் கூறியிருக்கிறார். பின் அதிக நேரத்தை செலவிட கேட்டுக்கொண்டதை அடுத்து தமன்னாவுடன் டேட்டிங் சென்றேன். அந்த டேட்டிங்கில் எனக்கு தமன்னா சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்தார் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் விஜய் வர்மா.

You May Like This Video