ஏமீரா இதி பாபு!! விஜய்யின் ரீமேக் படங்களை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ..

Vijay Viral Video Gossip Today Greatest of All Time
By Edward Jun 23, 2024 07:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சமபளம் வாங்கும் தென்னிந்திய நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை விஜய். தற்போது கோட் படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடும் விஜய்க்கு கோட் படக்குழு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

ஏமீரா இதி பாபு!! விஜய்யின் ரீமேக் படங்களை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ.. | Vijay Vs Entire Tollywood Industry Video Viral

இந்நிலையில் விஜய் இந்த உச்சக்கட்ட இடத்திற்கு வர காரணமாக அமைந்தது ரீமேக் படங்களில் நடித்தது தான். அப்படி விஜய் எக்கச்சக்க ரீமேக் படங்களில் நடித்துள்ள படங்களின் லிஸ்ட் வெளியானது.

தற்போது அதை பார்த்த நெட்டிசன்கள் ரீமேக் படத்தினை கலாய்த்து விஜய்யை விமர்சித்து வருகிறார்கள்.