விஜய் மனைவி சங்கீதா இப்போ எப்படி இருக்கார் பாருங்க!! புகைப்படம்..
Vijay
Photoshoot
Sangeetha Vijay
By Edward
விஜய் மனைவி சங்கீதா
நடிகர் விஜய் கடந்த 2000ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்தார். திருமணமாகி இரு குழந்தைகள் பிறந்த நிலையில், விஜய்க்கு பக்கபலமாக சங்கீதா இருந்து வந்தார்.
இதற்கிடையில், கடைசியாக மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்சில் விஜய்யுடன் இணைந்து வந்த சங்கீதா, அதன்பின் வெளியில் வராமல் இருந்தார்.
இதனையடுத்து பலர் பலவிதமாக பேசியிருந்தும், இதுகுறித்த வதந்தி செய்திகளுக்கு விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பதிலளிக்காமல் இருந்து வந்தனர்.
விஜய்யின் மனைவி சங்கீதா தற்போது வெளியில் வந்துள்ள புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. மகன் ஜேசன் சஞ்சய்யுடன் இணைந்து சென்றுள்ள புகைப்படம் இப்போது ரசிகர்களால் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
