லண்டனில் செட்டிலாகிய விஜய் மனைவி சங்கீதா.. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..
Vijay
Actors
Sangeetha Vijay
Tamil Actors
By Jai
விஜய் மனைவி சங்கீதா
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் கடந்த 1999ல் சங்கீதா என்பவரை திருமணம் செய்து ஜேசன் சஞ்சய் என்ற மகனையும் திவ்ய ஷாஷா என்ற மகளையும் பெற்றார்.
இலங்கயை சேர்ந்த தொழிலதிபர் மகளான சங்கீதா சில ஆண்டுகளாக விஜய்யை பிரிந்து தந்தையுடன் லண்டனில் செட்டிலாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் விஜய்யின் நடவடிக்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் லண்டனில் இருக்கும் விஜய்யின் மனைவி சங்கீதாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாடர்ன் லுக்கில் ஆளே மாறியபடி இருக்கும் சங்கீதாவின் லுக்கை பார்த்து பலரும் வியந்தபடி பகிர்ந்து வருகிறார்கள்.