அட விஜய்யை விடுங்க!! மனைவி சங்கீதா விஜய் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Vijay Sangeetha Vijay Net worth
By Edward Jan 30, 2025 03:30 AM GMT
Report

சங்கீதா விஜய்

லண்டனில் படித்து சென்னையில் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட சங்கீதா விஜய், லண்டன் வாழ் இலங்கை தமிழரான தொழிலதிபர் சொர்ணலிங்கம் என்பவரின் மகள் தான்.

சங்கீதாவிற்கு ஒரு அக்கா இருக்கும் நிலையில் விஜய்யை காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்று சென்னையில் செட்டிலாகினார். திருமணமாகி 25 ஆண்டுகளாகிய நிலையில் விஜய்யை பிரிந்து வாழ்வதாக செய்திகள் பரவி வருகிறது.

அட விஜய்யை விடுங்க!! மனைவி சங்கீதா விஜய் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Vijay Wife Sangeetha Vijay Total Net Worth News

சொத்து மதிப்பு

இந்நிலையில் விஜய்க்கு பல கோடிக்கணக்கில் சொத்து இருந்தாலும் மனைவி சங்கீதா பெயரில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, சென்னையில் முக்கிய இடங்களில் கல்யாண மண்டபங்களும், திருவள்ளூர், திருமழிசை, வண்டலூர், திருப்போரூர் உள்ளிட்ட பல படங்களில் ஏக்கர் கணக்கில் சங்கீதா பெயரில் இடங்கள் இருக்கிறதாம்.

அதுமட்டுமின்றி, நீலாங்கரையில் கோடிக்கணக்கில் மதிப்புள்ள சொகுசு பங்களாவும், அப்பாவின் உதவியுடன் நிறைய பிசினஸ்களில் முதலீடும் போட்டுள்ளாராம் விஜய் மனைவி சங்கீதா.

பொறுப்பு துறப்பு: இந்த தகவல் அதிகாரபூர்வமானது இல்லை. முன்னணி இணையதளத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல் ஆகும். மேலும் இந்த தகவல் விடுப்பு தளத்தின் சொந்த கருத்து இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.