விஜய்யின் மாமனார் மாமியாரா இவர்கள்.. திருமணத்தில் எடுத்த புகைப்படம்
Chandrasekhar
Vijay
By Karthick Raja
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி இயக்க தில் ராஜு தயாரிக்கிறார்.
நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய் எனும் ஒரு மகனும், திவ்யா எனும் ஒரு மகளும் உள்ளனர்.
இதில் அடிக்கடி சஞ்சய்யை பற்றிய செய்திகள் வெளிவரும். இந்நிலையில், நடிகர் விஜய் தனது மாமனார் மாமியாருடன் தனது திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
