பைக்கில் தனது மனைவி சங்கீதாவுடன் நடிகர் விஜய்.. புகைப்படத்தை பாருங்க

Vijay Sangeetha Vijay jason sanjay
By Kathick Sep 16, 2024 03:30 AM GMT
Kathick

Kathick

Report

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த GOAT படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற இடங்களில் நஷ்டமடையும் என கூறப்படும் நிலையில், தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் லாபத்தை கொடுத்துள்ளது என்கின்றனர். நடிகர் விஜய்க்கு 1999ஆம் ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது. பெற்றார்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம் இது.

பைக்கில் தனது மனைவி சங்கீதாவுடன் நடிகர் விஜய்.. புகைப்படத்தை பாருங்க | Vijay With His Wife In Bike Unseen Photo

விஜய் - சங்கீதா ஜோடிக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக விஜய் - சங்கீதா இருவரும் சேர்ந்து வாழவில்லை என பல வதந்திகள் தொடர்ந்து வந்துகொண்டே தான் இருக்கிறது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

இந்த நிலையில், நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் பைக்கில் இருக்கும் அன்ஸீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் பார்த்திராத அந்த புகைப்படம்

இதோ..



Gallery