மனைவி, மகன் மற்றும் மகளுடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம்.. இதோ பாருங்க
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய்யை சுற்றி பல சர்ச்சைகளும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அவர் நடிகராக இருக்கும்போதே பல விதமான கிசுகிசுக்கள் எழுந்த நிலையில், தற்போது அரசியல் கட்சியின் தலைவராக ஆகிவிட்டார். இப்போது சர்ச்சைகளுக்கும் வந்தந்திகளுக்கும் பஞ்சமே இல்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் தனது மனைவி சங்கீதாவை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக வந்தந்திகள் பரவின. ஆனால், விஜய் இதுகுறித்து தனது வாய்யை திறக்கவே இல்லை. பின் அப்படி எதுவும் இல்லை இருவரும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற வதந்திகளை யாரோ தொடர்ந்து பரப்பி வருகிறார்கள் என தகவல் வெளிவந்தது. இதன்பின் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
திரையுலக நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதா, மகள் திவ்யா மற்றும் மகன் சஞ்சய் உடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.
பலரும் பார்த்திராத அந்த புகைப்படம் இதோ..

