நடிகையின் உதட்டில் விஜய் செய்த விஷயம்.. திருமணம் ஆகாத பெண்ணுடன் இப்படியா..!
நடிகையின் உதட்டை பிடித்த விஜய்.. திருமணம் ஆகாத பெண்ணுடன் இப்படியா..! நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன், உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இப்படத்திலிருந்து அரபிக் குத்து எனும் பாடல் வெளிவந்துள்ள நிலையில், அடுத்ததாக நாளை, ஜாலியா ஜிம்கானா எனும் பாடல் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர். கடந்த மாதம் வெளிவந்த அரபிக் குத்து பாடல், Youtube தளத்தில் தொடர்ந்து பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.
இதனை உலகம் முழுவதும் இருக்கும் விஜயின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், இந்த பாடலின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதை, பூஜா ஹெக்டேவின் உதட்டை விஜய் பிடித்திருப்பதுபோல் இருக்கிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் விஜய் இதே போல் அசின் மற்றும் அனுஷ்காவுடன் உதட்டை பிடித்த நடித்த காட்சிகளின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், குசும்பு பிடித்த நெட்டிசன்கள் பலரும், ஒரு நடிகையுடன் இப்படியா..! என கலாய்க்கும் வகையில் மீம் போட்டு இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..
