இரு பெண்களுடன் காருக்குள் நடிகர் விஜய்.. யாரும் பார்க்காத வீடியோ
Vijay
By Karthick Raja
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகமுக்கியமான படங்களில் ஒன்று சர்கார்.
இப்படத்தை எ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படத்தில் விஜய் கூகுள் CEO-வாக நடித்திருந்தார். இப்படத்தில் விஜய்யின் என்ட்ரி பாடலாக CEO இன் தி ஹவுஸ் எனும் பாடல் வரும். அதில் விஜய் பல பெண்களுடன் நடனம் ஆடியிருப்பார்.
இந்நிலையில், அந்த பாடலின் மேக்கிங் வீடியோவில் விஜய் இரு பெண்களுடன் காருக்குள் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..
#Sarkar Shooting Spot Thalapathy @actorvijay pic.twitter.com/FRvPEEORLx
— Vijay Fans Trends (@VijayFansTreds) April 26, 2022