விஜய் யேசுதாஸ் மனைவியுடன் பிரபல நடிகர் ரகசிய தொடர்பா?..பரபரப்பை கிளப்பும் பிரபல பத்திரிகையாளர்
Actors
Tamil Actors
Tamil Singers
Vijay Yesudas
By Dhiviyarajan
பிரபல பாடகர், நடிகராக வலம் வருபவர் தான் விஜய் யேசுதாஸ். இவர் தனுஷ் நடிப்பில் 2015 -ம் ஆண்டு வெளியான "மாரி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக மாறினார். விஜய் யேசுதாஸ் கடந்த 2007 -ம் ஆண்டு தர்ஷனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் VIP படத்தில் வில்லனாக நடித்த அமிதாஷ் பிரதான் உடன் விஜய் யேசுதாஸ் மனைவி ரகசிய தொடர்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் தனுஷ் தான் என்றும் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு விஜய் யேசுதாஸ் வீட்டில் இருந்த 60 சவரன் தங்கம் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தற்போது இந்த வழக்கு தீவிர விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.