மருத்துவமனையில் பாடகர் கே ஜே யேசுதாஸ்? முற்றுப்புள்ளி வைத்த மகன் விஜய் யேசுதாஸ்..

Gossip Today Tamil Singers Vijay Yesudas
By Edward Feb 27, 2025 07:30 AM GMT
Report

கே ஜே யேசுதாஸ்

பின்னணி பாடகராக திகழ்ந்து பல ஆயிரம் பாடல்களை பாடி அனைவரையும் ஈர்த்து வருபவர் பாடகர் கே ஜே யேசுதாஸ்.

சமீபத்தில் பாடகர் யேசுதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் பாடகர் கே ஜே யேசுதாஸ்? முற்றுப்புள்ளி வைத்த மகன் விஜய் யேசுதாஸ்.. | Vijay Yesudas Reacts To Fake News About Father

இதுகுறித்து யேசுதாஸின் மகனும் பாடகருமான விஜய் யேசுதாஸ், தனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் அமெரிக்காவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.