கேப்டன் உடல்நிலை குறித்து சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்!! மருத்துவமனை விரையும் திரையுலக பிரபலங்கள்

Vijayakanth Actors Tamil Actors
By Dhiviyarajan Dec 02, 2023 12:17 PM GMT
Report

 தே.மு.தி.க. பொதுச்செயலாளர் மற்றும் பிரபல நடிகருமான விஜயகாந்த் கடந்த 18ஆம் தேதி காய்ச்சல் சளி இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் கேப்டன் அவர்கள் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கேப்டன் உடல்நிலை குறித்து சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்!! மருத்துவமனை விரையும் திரையுலக பிரபலங்கள் | Vijayakanth Health Condition In Critical

சமீபத்தில் மருத்துவமனை விஜயகாந்த் உடல் நிலை குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம் என்று மருத்துவமனை அறிவித்து இருந்தது.

இந்நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் பல பிரபலங்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.