கம்பீரத்தின் உச்சிக்கே சென்ற மனிதர்! இரு மகன்கள் தாங்கியபடி விஜயகாந்தின் தற்போதைய புகைப்படம்,..
birthday
vijajakanth
By Jai
தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். அப்படி கூப்பிடுவதை விட கேப்டன் விஜயகாந்த் என்று கூறுவதுதான் தமிழக மக்களுக்கு பிடித்தமான பெயர்.
அப்படி கம்பீரத்தின் உச்சியை தொட்ட நடிகராக தமிழ் சினிமாவில் அரசியல் பிரவேசத்திலும் சிறப்பாக செயல்பட்டவர் விஜயகாந்த் அவர்கள். அப்படி இருந்த மனிதர் சமீப ஆண்டுகளாக ஏற்பட்ட உடல் பிரச்சனையால் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது அதிலிருந்து விடுபட்டு வந்த புகைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது கேப்டன் விஜயகாந்தின் மகன் பிறந்த நாளுக்கு குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இரு மகன்கள் தாங்கியபடி எடுத்துக்கொண்ட புகைப்படம் உள்ளிட்ட சில புகைப்படம் வைரலாகி வருகிறது.